ஜெய் பீம் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கம் வழக்கு
சிதம்பரம் நீதிமன்றத்தில் ஜெய் பீம் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. மனுவை ஏற்ற நீதிபதி வரும் 25ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை...