வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டு கழகத்தின் பெயரில் புதிய நிர்வாக தெரிவிற்கு நீதிமன்றம் தடை!
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகத்திற்கு மாற்றாக பிறிதொரு நிர்வாகத்தை தெரிவு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றம் தடை கட்டாணை பிறப்பித்துள்ளது. வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தில் நீண்டகாலமாக செயற்பட்ட நிர்வாகத்தின் குறைபாடுகளை...