யாழ் மாநகரசபை கழிவுகளை கல்லுண்டாயில் கொட்டுவதற்கு எதிரான போராட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!
யாழ் மாநகரசபையின் கழிவுகளை தரம் பிரிக்காமல் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லுண்டாய் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ் மாநகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை தமது பகுதியில்...