நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை:தவிசாளர் நிரோஷை மீளவும் மன்றில் முன்னிலையாக பணிப்பு!
நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டே வழக்கு மீள முன்னெடுக்கப்பட...