காதலனுடனிருந்த யுவதியின் படங்களை போஸ்டர் அடித்து ஒட்டிய பிரதேசசபை உறுப்பினரை கைது செய்ய கோரி போராட்டம்!
வலப்பனை பிரதேச சபையின் உறுப்பினர் தமிழ்மாறன் ஜனார்த்தனை, உடனடியாகக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் சில்வர்கண்டி தோட்ட மக்கள், இன்று (26) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில்வர்கண்டி தோட்ட கோவிலின்...