திருக்கோணமலை மட்கோ சந்தியில் வெள்ளம்
திருக்கோணமலை நகரினுள் உள் நுழைகின்ற பிரதான பாதையாகிய கண்டி வீதியில் மட்கோ சந்தி பகுதியில் இன்று காலை முதல் திருகோணமலையில் பொழிந்த அடைமழை காரணமாக வெள்ளநீர் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக குறித்த பாதையால் பயணிக்கும்...