தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம் நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி இன்று ஆரம்பம்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலை இன்று சனிக்கிழமை (20) திறந்து வைத்துள்ளது. இம்மலர்...