தமிழ்ச்செல்வன் கடத்தல் வழக்கில் வடமராட்சி ஊடக இல்லத்தின் கண்டனம்
கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை, இனந்தெரியாதோர் கடத்த முற்பட்டதையும், தாக்கப்பட்டதையும் கடுமையாக கண்டித்து, வடமராட்சி ஊடக இல்லம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வடமராட்சி ஊடக இல்லம் வெளியிட்ட அறிக்கையில், அரசியல்வாதிகளுக்கு எதிராகவும்,...