மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நாளைய (04) தேசிய சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க, மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் தடை...