நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்
நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் நேற்று (01) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன. நுவரெலியா கிரகரி வாவியில் நுவரெலியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைஞர்களின் பான்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள்...