இந்தியன்-2 பட விவகாரம்; இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரிய லைகா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. லைகா நிறுவனம் தயாரிப்பில்...