போர் நிறுத்தத்தை தொடர்ந்தும் லெபனான் மீது ட்ரான் தாக்குதல்
இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தபோதிலும், இஸ்ரேல் தொடர்ந்தும் லெபனானை இலக்காக வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (08) லெபனானின் ஜனதா நகரில் உள்ள சாரா பகுதியில்...