‘அன்பெனும் ஆயுதம் தானே…’: ‘லியோ’வின் 3வது சிங்கிள்
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் 3வது சிங்கிளான ‘அன்பெனும்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன்,...