இன்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும்!
மேலும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை இன்று (1) சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்டதாக லிட்ரோ...