நாளை முதல் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும்!
நாளை முதல் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். லாஃப்ஸ் எரிவாயு உற்பத்தி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அண்மையில் சந்தையில் தட்டுப்பாடு உருவாகியிருந்தது. எனினும், விலையை...