யாழ் நீதிமன்றத்தை தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்க தயார்: கோட்டா
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் காணாமல் போன சம்பவம் தொடர்பான ஆட்கொணர்வு விசாரணைக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர இலங்கையின் வேறு எந்த நீதவான்...