தொழிற்சங்கங்கள் விரும்பினால் புதிய கூட்டு ஒப்பந்தம் பற்றி பரிசீலிப்போம்!
சம்பள நிர்ணய சபையின் உத்தரவுப்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினசரி சம்பளமாக ரூ .1000 சம்பளம் வழங்கத் தயாராக இருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார். ரதெல்ல பகுதியில் ஊடகங்களுடன்...