‘வெட்டி வைச்ச வெண்ணை மாதிரி இருக்கிறீர்கள்’: ஜொள்ளுவிட வைத்த ரைசாவின் கவர்ச்சிப் படங்கள்!
பிக்பாஸ் பகழ் ரைஸா வில்சன் லேட்டஸ்டாக வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் சமூக வலைத்தளங்பற்றி எரிகின்றன. மொடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெல்லாம்அறிமுகமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும்,...