ரூபவாஹினி இலச்சினையிலிருந்து தமிழ், ஆங்கிலம் நீக்கம்!
தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியின் உத்தியோகபூர்வ இலச்சினையை செவ்வாய்க்கிழமை(22) முதல் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு தசாப்தங்களாக மும்மொழிகளிலும் அமைந்திருந்த இலச்சினை, இப்பொழுது சிங்கள மொழில் மட்டும் அமைந்துள்ளது. ரூபவாஹினியின் புதிய தலைவராக சோனல...