ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்- 2022: ரிஷப ராசி
ரிஷப ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தருகிறோம். ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறையும், ஆடை ஆபரணங்களின் மீது ஆர்வமும்...