பிரெஞ்ச் ஓபன்: நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை வீழ்த்தி, நோவக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. ஆண்கள்...