காமசூத்ரா சொல்லும் ‘யோனிப்பொருத்தம்’; தாம்பத்திய உறவுக்கு ஏன் முக்கியம்?
பேருந்தில் பின்னால் உரசுபவனை ‘மிருகம் மாதிரி நடக்கிறான்’ என்று பெண்கள் திட்டுவதை நிறைய பேர் கேட்டிருப்போம் அல்லது நாமேகூட அப்படித் திட்டியிருப்போம். தன் துணையிடம் அல்லது தன்னை விரும்புகிற பெண் தவிர்த்து, மற்ற பெண்களிடம்...