யுகதனவிக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு!
கெலவரப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (03) மறுத்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும்...