காணி மோசடி வழக்கு விவகாரம்: யாழ் மேலதிக நீதிவானுக்கு எதிராக சட்டத்தரணியொருவர் எழுதிய கடிதத்தினால் சர்ச்சை!
யாழ் மாவட்ட மேலதிக நீதிவான் நளனி சுபாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர், சங்கத்தின் சார்பில் எழுதிய கடிதத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள...