யாழ் கார்கில்ஸில் படம் பார்க்கப் போனவர்கள் கொரோனா அறிகுறியிருந்தால் தொடர்பு கொள்ளவும்!
யாழ்ப்பாணம் நகரிலுள்ள கார்கில்ஸ் திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார். காய்ச்சல், தொண்டை...