யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழில் தொடர்ந்து நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் நேற்றைய தினம் (26) யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் தனுசன் என்ற 34 வயதுடைய இரண்டு...