ருத்ரதாண்டவ வில்லன் கௌதம் மேனன்
‘ருத்ர தாண்டவம்’ படத்தில் வில்லனாக நடிக்க கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் ‘திரெளபதி’. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான படங்களில் குறைந்த முதலீட்டில்...