அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்குத் தடை
அமெரிக்க உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், டிக்டொக் செயலி நாளை (19) முதல் அமெரிக்காவில் தடை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டிக் டொக்’ என அறியப்படும் இந்த செயலி, சீனாவின் ‘பைட்டான்ஸ்’ நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும்...