கடன் வாங்கி வீரர்களிற்கு ஊதியம் கொடுத்தோம்: மேற்கிந்தியத்தீவுகளின் துயரக்கதை!
கொரோனா வைரஸ் பாதிப்பு எங்களை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. கடன் வாங்கித்தான் வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுத்தோம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ரிக்கி ஸ்கிரிட் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கயானா கிரிக்கெட் வாரியத்தின்...