‘நாங்கள் அப்பாவிகள்’: வித்தியா கொலைக்குற்றவாளிகளின் மேன்முறையீடு; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
2015ஆம் ஆண்டு கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேன்முறையீட்டு மனு இன்று (9) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலைச்...