திருக்கோணமலையில் சுனாமி நினைவேந்தல்
இன்றைய தினம் சுனாமி அனர்த்தத்தினை முன்னிட்டு திருகோணமலை மூதூர் தக்வாநகரில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருட பூர்த்தியானதை முன்னிட்டு சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான...