மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?
மூட்டுத் தேய்மானமோ, மூட்டு தொடர்பான வேறு பிரச்னைகளோ வந்துவிட்டால், எதையெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் விளக்கமளித்துள்ளார். ஆரோக்கியமான நபர், உடல் நல்ல நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் நிலையில்...