முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உயிர்மாய்த்த பொலிஸ் உத்தியோகத்தர்!
முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சார்ஜண்டாக கடமை புரியும், அம்பாறையை சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் (35)...