முகக்கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்!
ஆலோசனை கூட்டத்தில் முககவசம் அணியாததால் தாய்லாந்து பிரதமருக்கு பாங்கொக் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. தாய்லாந்து நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நோய் கட்டுப்பாட்டு விதிகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில்...