உலகின் தலை சிறந்த Teladoc ரோபோ இந்தியாவில் முதல் முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்!!
Teladoc ரோபோ எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு ஏதுவாக உதவி செய்யும். உலகெங்கிலும் இருக்கும் வெவ்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவர்களோடு கலந்தாலோசிக்கலாம். மருத்துவர்கள் 24 மணி நேரமும் நோயாளிகளைக் கண்காணிக்கலாம்....