ஊவா மாகாணத்தில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்து ஆலோசனை
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தைப் பற்றிய பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (30.12.2024) ஊவா மாகாணத்தில், மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டது. இந்த...