மின்சாரம் தாக்கியதில் நுரைச்சோலை அருகே மூவர் உயிரிழப்பு
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டட வேலைப்பாடுகளில் ஈடுபட்ட மூவர், நேற்றைய தினம் (29.12.2024) மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரும், இரும்புக் கம்பிகளால்...