மஹிந்தவை மின்சாரக்கதிரையிலேற்றும் வாக்குறுதி என்னவாயிற்று?: தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் சுமந்திரன் கேள்வி!
பாராளுமன்ற ஆசனம் தாருங்கள், மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையேற்றுகிறோம் என்றார்கள். ஒன்றுக்கு, இரண்டு ஆசனம் கிடைத்தது. ஏற்றினார்களா? இல்லை. தாம் பாராளுமன்றக் கதிரையேறினார்கள். அவ்வளவு தான். போர்க்குற்றம் தொடர்பிலோ, சர்வதேச குற்றவியல் பொறிமுறை தொடர்பிலோ...