ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2022: மிதுன ராசி!
மிதுன ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள். மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) பார்வைக்கு வெகுளி போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல்...