மாவனல்லையில் புத்தர் சிலை உடைத்த குற்றச்சாட்டில் கைதானவர்கள் விடுதலை!
மாவனல்லை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி மூன்று வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேக நபர்களை சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விடுதலை செய்யுமாறு...