மாணவன் தனுஷ் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரின் மகன் தனுஷ் கடந்த...