இலங்கை கராத்தே சங்கத்தின் மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டி
இலங்கை கராத்தே சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக 05 தொடக்கம் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கராத்தே போட்டியானது நேற்றைய தினம் (24) மட்டக்களப்பு வெபர்...