கொங்கோவில் தோன்றிய மர்ம உலோகத்தூணை தீயிட்ட பொதுமக்கள்!
கொங்கோவில் தோன்றிய மர்ம உலோகத் தூணை அங்குள்ள மக்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ‘மோனோலித்’ என்று அழைக்கப்படும் மர்ம உலோகத்தூண் தோன்றுவது சமீப காலமாக நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் உட்டா...