வவுனியா பல்கலைக்கழகத்தில் விரைவில் மருத்துவ பீடம்: துணைவேந்தர்
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகவியலாளர்...