கரையொதுங்கிய மர்ம படகில் 18 புத்தர் சிலைகள் மீட்பு
நேற்றைய தினம் (15) யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கரையொதுங்கிய மர்ம படகில் இருந்து 18 புத்தர் சிலைகள் பொலிசாரால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த படகில் பௌத்த...