கூரிய ஆயுதத் தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்குளி சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக...