மட்டக்களப்பு சிறையிலிருந்த 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
நத்தார் பண்டிகையையொட்டி இன்று (25.12.2024) மட்டக்களப்பு சிறையிலிருந்த 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற...