சிங்கப்பூரையே குழப்பத்தில் ஆழ்த்திய இலங்கையர்: அடையாளம் தெரியாவர் என வழக்கு தொடர யோசனை!
‘அடையாளம் தெரியாதவர்’ என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் நீதிமன்றத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். மகேஷ் பத்மநாபன் (67) என்ற பெயரிலான நபர் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்...