சஞ்சீவவின் 18 கொலைகள் பற்றிய தகவல் வெளியானது!
90 நாள் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் 28 தோட்டாக்களுடன் கூடிய T56 துப்பாக்கி மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். அங்கொட...