சதாசிவம்: இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் தமிழ் கப்டன்; கொலைப்பழியால் முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை!
♦வே. கோபி மாவடிராஜா இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான தமிழர் மகாதேவன் சதாசிவத்தின் துடுப்பாட்டத்தை நேரில் பார்த்த பலர் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஆனால், உயிரோடு இருக்கும் சிலரும் தங்கள் வாழ்க்கையில் அப்படியொரு...